Home Podcasts Deep Talks - Tamil Audiobooks
Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepan 163 Episodes Sep 16, 2026

This podcast celebrates Tamil culture, history, and literature while offering motivational content and audiobooks. It provides book summaries in Tamil, presented with clear audio and immersive sound effects to enhance learning. The show aims to inspire listeners through powerful Tamil stories and ideas. It serves as a gateway to discovering Tamil heritage and personal growth topics.

Episodes

தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil
தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil Sep 16, 2026 00:35:06 பழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்
Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி
Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி Sep 13, 2026 01:31:15 குரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு
இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை
இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை Sep 11, 2026 00:42:33 விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம், ஆனால் விநாயக புராணம் உண்மையில் என்ன சொல்கிறது என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?பொதுவாக நாம் கேட்ட எளிய கதைகளைத் தாண்டி, விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களும், குறியீடுகளும் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளை விளக்குகின்றன. யானை முகம் எதனைக் குறிக்கிறது? உடைந்த தந்தத்தின் உண்மைப் பின்னணி என்ன? கஜமுகாசூரனை வதம் செய்யாமல் வாகனமாக மாற்றியதன் தாத்பர
Tamil Bedtime Night Stories | Perfect for good sleep
Tamil Bedtime Night Stories | Perfect for good sleep Sep 3, 2026 00:36:55 தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா அல்லது நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தையும் இனிமையான கனவுகளையும் தரக்கூடிய ஒரு அற்புதமான இரவு நேரக் கதை இதோ. சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் High-Quality Headphones-ஐப் பயன்படுத்தி, கண்களை மூடி இந்தக் கதையைக் கேளுங்கள்.
அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook
அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook Aug 20, 2026 01:49:03 இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்?
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்? Aug 5, 2026 01:23:52 க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக்.  தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்ப
ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story
ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story Aug 2, 2026 01:55:10 பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural?Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan
The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan Jul 31, 2026 01:43:25 நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர
The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்!
The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்! Jul 30, 2026 02:11:30 நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும்,
Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan
Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan Jun 7, 2026 02:06:41 ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கம
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks Jun 3, 2026 02:01:55 அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் ச
மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story
மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story May 29, 2026 01:26:16 Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

Recommended