
Konja neram with SJ
Konja neram with SJ is a Tamil podcast that encourages small, daily changes for a better life. The host suggests that significant life changes don't require huge steps; sometimes just a 1% change is enough. The podcast promotes daily habits like 10 minutes of reading, 5 minutes of silence, and a bit of gratitude. These small practices, when combined, can gradually transform one's life.
Episodes

The magic of your presence!
In this episode, we talk about the quiet comfort you bring to the people around you without even realizing it—The Magic of Your Presence.🎧 Put on your headphones, take a deep breath, and listen in.✨ Key Highlights: Why stop comparing yourself to others? The unexplainable "Something" inside you. Why being you is more than enough.If this episode brought a smile to your face or reminded you of someon

Care or Cage?
Adichu kaayapaduthuradhu mattum thaan vanmuraiya? Illa "naan un nalladhukku thaan solren"nu solli dhinamum orutharoda self-confidence-a udaikkuradhum oru vanmurai thaana?Indha episode periya thathuvam laam illa makkale... namma veettulayum, namma chuthuyum dhinamum nadakkura oru iyalbana vishayatha pathina oru chinna podi chat thaan.Ranjo Writes ezhudhiya "Akka(si)rai" kavidhaiyoda lines-ode sethu

The Two Monkeys in Our Mind !
நம்ம மனசு ஒரு குரங்குன்னு சொல்வாங்க... ஆனா அதுக்குள்ள ரெண்டு குரங்குகள் இருந்தா? 🐒🐒 எப்போதுமே பயப்படுற ஒரு குரங்கு, அமைதியா வழிகாட்டுற இன்னொரு குரங்கு... நாம எதற்கு அதிகமா 'Attention' கொடுக்கிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கையின் அமைதியே இருக்குNegativity Bias மற்றும் Gratitude பற்றிப் பேசும் ஒரு சிறிய, இதமான உரையாடல். கேட்டு மகிழுங்கள்! ✨

A Down-to-Earth request..
கவிஞர் கார்த்திக் குருசாமியின் மிக அழகான, ஆழமான வரிகளோடு, இந்த வாரக் 'கொஞ்ச நேரம்' உங்களோடு பேசுகிறேன். வாசிப்போம், நேசிப்போம், மனிதர்களின் மௌனத்தைப் புரிந்துகொள்வோம்.

Dear Universe, Thank You!
போன எபிசோட்ல நாம வாசிச்ச கவிதையோட கவிஞர் 'இனிதி'யைக் கண்டுபிடிச்ச அந்த குட்டி மகிழ்ச்சியான தருணத்தோட இந்த எபிசோட் தொடங்குது. அவங்களோட இன்னொரு அழகான கவிதையோடு, இந்த வாழ்க்கை 'எப்படியிருந்தாலும்' அதை எப்படிக் கொண்டாடுவது, பிரபஞ்சத்திற்கு எப்படி நன்றி சொல்வது என்பதைப் பற்றி இந்த எபிசோட்ல கொஞ்சம் பேசலாம்...

Do you like yourself??
மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிச்ச நாம, என்னைக்காவது நம்மளப் பத்தி ஆழ்ந்து யோசிச்சிருக்கோமா? நம்மளப் பத்தி நாம யோசிக்க ஆரம்பிச்சா, எல்லா உண்மைகளும் நமக்குக் பிடிக்குமா என்ன? கண்டிப்பா இல்ல. ஆனா, அந்தப் பலவீனங்களைத் தாண்டி நமக்கே நம்மகிட்ட ஏதோ ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமாவும், மதிக்கத்தக்கதாவும் இருக்கும்.

நீங்களும் ஒரு பழைய கடிகாரமா? (Are You an Old Watch?)
"2026 ஆரம்பிச்சது நேத்து மாதிரி இருக்கு, ஆனா அதுக்குள்ள மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. காலம் வேகமா ஓடிக்கிட்டே இருக்கு, ஆனா நாம மட்டும் ஒரே இடத்துல தேங்கி நிக்கிற மாதிரி ஒரு உணர்வு உங்களுக்கு என்னைக்காவது வந்திருக்கா?நாம தேங்கி நிக்கிறோமா இல்ல நமக்கான சரியான இடத்துக்காகக் காத்துட்டு இருக்கோமா? ஒரு பழைய கடிகாரத்தின் கதையையும், 'கைசென்' (Kaizen) என்கிற ஜப்பானிய வாழ்வியல் தத்துவத்தையும் வச்சு காலத்தின் ஓ

மனம் விட்டுப் பேசுதல்: ஒரு தேடுதல் (Heart-to-Heart: A Search)
"மனம் விட்டுப் பேச உரிமை இருக்குன்னு நாம நினைக்கிற இடத்துலதான், சில நேரங்கள்ல நாம ரொம்பத் தனிமையா உணரறோம். ஏன் அப்படி நடக்குது?நாம மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டும்போது மத்தவங்க நம்மள தப்பா நினைப்பாங்களோ இல்ல புரிஞ்சுக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம் வருது. அந்த பயம் நம்மள 'அந்நியப்பட்டு' நிக்க வைக்குது.இந்த எபிசோட்ல, நாம ஏன் மத்தவங்ககிட்ட பேசத் தயங்குறோம், அந்தத் தனிமையை எப்படி எதிர்கொள்றதுன்னு ரொ

வேர்கள் வெளியே தெரிவதில்லை | The invisible Roots
“வாழ்க்கையில நாம பண்ற சில விஷயங்கள் உடனடியா பலன் தராதது மாதிரித் தோணலாம். ஆனா, வெளியே தெரியாத அந்த வளர்ச்சிதான் நாளைக்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.”

First Step Edutha Thaane Journey Start Agum | Tamil Motivation Podcast
Life-la neraya vishayangal start panna bayam irukkum.But first step edutha thaane journey start agum.Indha episode la naan pesura vishayam:- Starting something new- Fear of beginning- Small steps in lifeKonja Neram with SJ is a short Tamil podcast where we talk about life, thoughts, motivation, and everyday experiences. Just a few minutes of honest conversation and reflection in Tamil.
Recommended

The Lens: मुकेश शर्मा के साथ

User Manual Of Life - Lessons From Mahabharatham (Telugu)

The King's Temple

Communicate101: Speaking Writing Tips!

The Balaji Storytime ( தமிழ்)

Agile Malayali Malayalam Podcast

Clinical neurology with KD

The Dhanya Varma Podcast - Malayalam Interviews

Make India Competitive Again

The Bollywood Radio

Heal Her Within™-Dil Se Baatein With Shalini

Indicast - All Podcasts