Home Tamil Nadu Salem ஆகநல் வானொலி
ஆகநல் வானொலி

ஆகநல் வானொலி

Salem 91.2 FM

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள ஆகநல் பள்ளி வளாகத்திலிருந்து ஒலிபரப்பாகும் சமுதாய வானொலி நிலையம் (AGN CRS). 2012 தைப்பொங்கலில் திறக்கப்பட்டு, 17-02-2014 முதல் மத்திய அரசின் அனுமதியுடன் 91.2 MHz பண்பலை அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகிறது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.

Similar Stations

MITS Radio 90.8 CR
Madanapalle · 90.8 FM
Radio Jhalak
Bhubaneswar
BBD FM
Lucknow · 90.8 FM
Radio Noida 107.4 FM
Noida · 107.4 FM
Radio Madhuban
Abu Road · 107.8 FM
Radio Malayalam
Thiruvananthapuram
Radio Active CR
Bangalore · 90.4 FM
Radio Sugar 90.8 FM
Sangli · 90.8 FM
Akashvani Kota (AIR Kota)
Kota · 102.0 FM, 1413 AM
Gyanasthali Radio 89.6 FM
Gonda · 89.6 FM
Acharya 90 FM
Mumbai · 90.0 FM
Radio Awaj
Dahod · 90.8 FM